தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மூன்று ஹீரோக்கள் – ஒரே ஹீரோயின் !

Go down

மூன்று ஹீரோக்கள் – ஒரே ஹீரோயின் ! Empty மூன்று ஹீரோக்கள் – ஒரே ஹீரோயின் !

Post  ishwarya Tue Apr 16, 2013 11:45 am

ஜீவா, சமந்தா நடிப்பில் ‘நீதானே என் பொன்வசந்தம்’ என்னும் படத்தினை இயக்கி வருகிறார் கெளதம் வாசுதேவ் மேனன். இப்படத்தினை R.S.Infotainment நிறுவனமும், PHOTON KATHAAS நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.

எதிலும் கொஞ்சம் புதுமையை விரும்புபவர் கெளதம். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இரு வெவ்வேறு நாயகன்/நாயகிகளை வைத்து தனித்தனியாக வெளியிட்டார். அதனை அடுத்து இயக்கிய ‘நடுநிசி நாய்கள்’ படத்தில் பின்னணி இசையே இல்லாமல் உண்மையான ஒலிகளையே படம் முழுவதும் பின்னணி இசையாகவே பயன்படுத்தி காட்டினார்.

இதனை தொடர்ந்து ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தினை மூன்று மொழிகளில் இயக்கி வருகிறார் கௌதம் மேனன். தமிழில் ஜீவா, தெலுங்கில் ராம், இந்தியில் ஆதித்யா ராய் கபூர் என மூன்று மொழிகளிலும் கதாநாயகன் வெவ்வேறாக இருந்தாலும், மூன்றிலுமே நாயகி சமந்தா தான்.

இதனால் ஒவ்வொரு காட்சியையும் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று முறை காட்சிப்படுத்தி வருகிறார் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு.

சென்னையைச் சுற்றியுள்ள இடங்களில் தற்போது படமாக்கி வருகிறார்கள். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று ரிலீஸ்: எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல்
» எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல் ஆகிய படங்கள் நாளை ரிலீஸ்
» எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல் ஆகிய படங்கள் நாளை ரிலீஸ்
» நான் இதுவரை நடித்திராத வேடம் மூன்று பேர் மூன்று ‌காதல்! சொல்வது அர்ஜூன்!
» பாடல் காட்சிக்கு தயாராகும் மூன்று பேர் மூன்று காதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum