10 நிமிடம் புத்தத் துறவி ! : ‘ஏழாம் அறிவு’ சூர்யா
Page 1 of 1

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஏழாம் அறிவு’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது POST PRODUCTION பணிகள் நடைபெற்று வருகின்றன். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார்.
படத்தின் புத்த துறவியாக நடித்து இருக்கும் பாத்திரத்தின் பெயர் ‘தாமோ’. தமிழ்நாட்டில் பிறந்த ஒரு துறவிக்கு சீனாவில் கோவில் கட்டி கும்பிட்டு வருகிறார்களாம். அவரின் வாழ்க்கை கதையோடு இன்றைய வாழ்க்கையும் இணைத்து கதையை தயார் செய்து இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
படத்தின் முதல் பத்து நிமிடங்கள் இந்த புத்த துறவி காட்சி வர இருக்கிறதாம். இக்காட்சியை படமாக்கி கொண்டு இருக்கும் போது சீன மொழிப் பாடல் ஒன்று இதற்கு பின்னணியாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று முடிவு செய்தாராம் இயக்குனர்.
உடனே ஹாரிஸ் ஜெயராஜை தொடர்பு கொண்டு தனது ஆசையை கூறவே, அவரும் பாடலாசிரியர் மதன் கார்க்கியுன் இணைந்து இப்பாடலை தயார் செய்து இருக்கிறார்கள். பாடலை எழுதி விட்டு ஒரு சீன மொழி ஆசிரியரைக் கொண்டு பாடல் வரிகளை சரி பார்த்து தயார் செய்து இருக்கிறார்கள்.
சிங்கப்பூரில் இருந்து ஒரு சீன குழந்தையை வைத்து இப்பாடலை பாட வைத்து இருக்கிறார்கள். இப்பாடலில் ஒரு சிறப்பு அம்சமாக பாடலில் இருக்கும் இரண்டு வரி தமிழ் பாடல் வரிகளையும் அக்குழந்தையே பாடி இருப்பது தான் இப்பாடலில் ஹைலைட்.
‘RISE OF THE DHAMO’ என்று தொடங்குமாம் அந்த பாடல். இப்பாடலை இசை வெளீயிட்டு விழாவில் LIVEவாக பாட முடிவு செய்து இருக்கிறார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஏழாம் அறிவு – சூர்யா சந்தோஷம்
» ஏழாம் அறிவு டிரைலர் சொல்லும் கதை என்ன?
» 5 நாட்களுக்கு ஹவுஸ்ஃபுல் : ஏழாம் அறிவு
» சென்னையில் ‘ஏழாம் அறிவு’ ஆடியோ ரிலீஸ்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum