படங்கள் ரெடி – தியேட்டர்..?
Page 1 of 1
படங்கள் ரெடி – தியேட்டர்..?
எங்கேயும் எப்போதும்’, ‘வந்தான் வென்றான்’ ஆகிய படங்கள் பெரும்பாலான தியேட்டர்களில் வெளியீட்டு இருக்கிறார்கள். மறுபுறம் ‘மங்காத்தா’ படம் பல தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
தியேட்டர்கள் கிடைக்காததால் அடுத்து வெளிவரும் படங்களின் ரிலீஸ் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. 23ம் தேதி வெளிவர இருக்கும் ‘ஆயிரம் விளக்கு’ மற்றும் ‘வாகை சூட வா’ ஆகிய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்குமா என்று சூழ்நிலை உருவாகியுள்ளது.
சேரன், பிரசன்னா நடித்த ‘முரண்’ படம் 30ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. சன் டி.வியில் இன்னும் ‘மங்காத்தா’ படத்தினை விளம்பரப்படுத்தி வருவதால், தனது அடுத்த வெளியீடான விஷால் நடிக்கும் ‘வெடி’ படத்தினை அடுத்த மாதம் 6ம் தேதிக்கு மாற்றியுள்ளது.
23ம் தேதி வெளிவருவதாக இருக்கும் படங்களுமே இறுதி நேரத்தில் தனது தேதிகளை மாற்றி அமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சூர்யா, தனுஷ், ஆர்யா, அர்ஜுன் படங்கள் போட்டி: தீபாவளிக்கு 6 படங்கள் ரிலீஸ்
» சிறு பட்ஜெட் படங்கள் ரிலீசால் தனுஷ், கார்த்தி படங்கள் தள்ளிவைப்பு!!
» ஒரே நேரத்தில் 4 படங்கள் தயாரிப்பு… 3 படங்கள் விநியோகம்.. ஸ்டுடியோ க்ரீன் ஏக பிஸி!!
» சென்னையில் புதிய 5 டி தியேட்டர்!
» வேலாயுதம் பட தியேட்டர் முற்றுகை! ரசிகர்கள் ஓட்டம்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum