தலித் பிரச்னை முன்னோக்கிய பாதை
Page 1 of 1
தலித் பிரச்னை முன்னோக்கிய பாதை
விலைரூ.35
ஆசிரியர் : ந.முத்துமோகன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098. (பக்கம்: 96.)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா "Dalith Question The Way Forward'என்று எழுதிய நூலின் தமிழாக்கம்.தலித் ஜாதிகளை பிரத்யேகமான அரசியல் சமூக சக்தியாகத் திரட்டிக் காட்டுவதும் அவர்களை மதச் சார்பற்ற முற்போக்கு ஜனநாயக இயக்கத்தோடு சேர விடாமல் தடுப்பதும் தலித்துகளின் போராட்டங்களையும், தலித் லட்சியத்தையும் பலவீனப்படுத்தவே செய்யும் (பக்.38) என்றுரைக்கும் நூலாசிரியர் "கயிர்வாஞ்சி போன்ற சம்பவங்களில் இருந்து தலித் இயக்கங்கள் பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் (பக்.39) என்றும் அறிவுறுத்துகின்றார்.
சமூகநீதி - ஜாதி ஒழிப்பு போன்ற சிந்தனையுள்ளவர்களுக்குப் பெரிதும் பயனுள்ள நூல்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» தலித் பெண்ணிய அழகியல்
» தலித் பண்பாடு சில பார்வைகள்
» தலித் நாட்டுப்புறப் பாடல்கள்
» அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள்
» தலித் - இலக்கியமும் அரசியலும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum