தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ்க்கல்வி தமிழ்க்கல்வி

Go down

தமிழ்க்கல்வி  தமிழ்க்கல்வி Empty தமிழ்க்கல்வி தமிழ்க்கல்வி

Post  oviya Mon Apr 15, 2013 10:06 am

விலைரூ.150
ஆசிரியர் : பேராசிரியர் இரத்தின சபாபதி
வெளியீடு: வனிதா பதிப்பகம்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
வனிதா பதிப்பகம், 11, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 304.)

தமிழ் இலக்கணம் கற்றலும், கற்பித் தலும் மிக எளிதான செயலன்று; கற்போர்க்கு மிக்க ஆர்வமும், கற்பிப் பவர்க்கு மிகுந்த தமிழ் அறிவும் இருத்தல் வேண்டும். தமிழ்க் கல்வி வளர, மொழித்திறன் உடையோரின் வழிகாட்டுதல் மிக மிகத் தேவை. அந்த வகையில், தமிழைத் தவறின்றிக் கற்பிக்க இந்நூல் மிகவும் பயன்படும்.
ஆறு இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில் எதிர்ப்படும் இடர்களை விளக்கியும் (பக்.11-78) பாட நூல்களின் அமைப்பு முறைகளை விளக்கியும் தமிழாசிரியர் பெறத்தக்க தகுதிகளை விளக்கியும் (பக்.271-280), நூலாசிரியர் எழுதியுள்ள கருத்துக்களும், இலக்கண விளக்கங்களும் தவறின்றித் தமிழ் படிக்க மிகவும் உதவும். ஆசிரியரின் கடின உழைப்பு நூல் முழுவதும் பரவியுள்ளது.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum