தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வேண்டுதல் பக்தி முயற்சி

Go down

வேண்டுதல் பக்தி முயற்சி Empty வேண்டுதல் பக்தி முயற்சி

Post  birundha Sat Apr 13, 2013 8:50 pm



வேளாங்கண்ணி பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறுவதற்காக பல்வேறு பக்தி முயற்சிகளை செய்து வருகிறார்கள். முடியை காணிக்கையாக செலுத்தும் மரபு தமிழக பாரம்பரிய மரபுப்படி இங்கும் உண்டு.

மெழுகுவர்த்தி ஏற்றுவது, தென்னங்கன்றுகள், குணம் அடைந்ததற்கு அடையாளமாக உடல் உறுப்பு வடிவங்களை செய்து காணிக்கை செலுத்துவது, நகைகளை காணிக்கையாக கொடுப்பது, குழந்தை வரம் கேட்டு தொட்டில் கட்டுவது, புதிய வீடு கட்டினால் அந்த வீட்டின் மாதிரி உருவத்தை காணிக்கையாக செலுத்துவது என்று பக்தர்கள் தங்கள் விருப்பப்படி அன்னைக்கு நன்றி காணிக்கை செலுத்துகிறார்கள்.

ரத்த தானம் மற்றும் பல்வேறு உதவிகளையும் செய்கிறார்கள்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum