தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விரைவில் ENGLISH ஆல்பம் : யுவன்

Go down

விரைவில் ENGLISH ஆல்பம் : யுவன் Empty விரைவில் ENGLISH ஆல்பம் : யுவன்

Post  ishwarya Sat Apr 13, 2013 6:01 pm

தமிழ் திரையுலகின் இசையமைப்பாளர்களில் எப்போதுமே பிஸியாக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. வெங்கட் பிரபு, விஷ்ணுவர்தன், அமீர், லிங்குசாமி உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு ஆஸ்தான இசையமைப்பாளர் இவர் தான்.

விஷ்ணுவர்த்தன் இயக்கி வரும் தெலுங்கு படமான ‘SHADOW’ மற்றும் சக்ரி இயக்கி வரும் ‘பில்லா – 2′ ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் யுவன் HIP HOP இசை ஆல்பம் ஒன்றை தயார் செய்து வெளியிட இருக்கிறார். இது குறித்து தனது டிவிட்டர் இணையத்தில் அவர்:

” அடுத்த வருடம் எனக்கு மிகப்பெரிய வருடமாக அமைய இருக்கிறது. எனது HIP HOP ஆல்பம் ஒன்றை வெளியிட இருக்கிறேன்.

இந்த ஆல்பத்திற்காக பல வருடங்கள் உழைத்து வருகிறேன். முழுக்க முழுக்க ஆங்கில பாடல்கள் இடம் பெற்றுள்ள இந்த ஆல்பத்தில் நிறைய வெளிநாட்டினர் பங்கெடுத்து உள்ளனர். எனக்கு மிகவும் சந்தோஷமான தருணம் இது ” என்று

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum