தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘கலவரம்’ படத்தில் சத்யராஜிற்க்கு என்ன கேரக்டர்?

Go down

‘கலவரம்’ படத்தில் சத்யராஜிற்க்கு என்ன கேரக்டர்? Empty ‘கலவரம்’ படத்தில் சத்யராஜிற்க்கு என்ன கேரக்டர்?

Post  ishwarya Sat Apr 13, 2013 4:53 pm

‘வெங்காயம்’ படத்திற்குப் பிறகு ‘கலவரம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சத்யராஜ். `உளவுத்துறை,’ `ஜனனம்’ ஆகிய படங்களை இயக்கிய டி.எஸ்.ரமேஷ் செல்வன், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் சத்யராஜிற்கு ஜோடி, டூயட் என எதுவும் கிடையாது. அப்படி என்னதான் அவருக்கு வேடம் கொடுத்திருக்கிறார்கள்?

இப்படத்தில் விசாரணை அதிகாரியாக வருகிறாராம் சத்யராஜ். காந்தியாக வாழ நினைத்த அதிகாரியின் கையில் அரிவாளை கொடுத்தால் என்ன நடக்கும்? என்ற கருத்தை அடிப்படையாக வைத்து, இப்படம் தயாராகி வருகிறது. இதில், விசாரணை அதிகாரியாக சத்யராஜ் நடிப்பது மட்டுமின்றி, குற்றவாளிகளாக நிறுத்தப்பட்ட நிரபராதிகளை வைத்து, குற்றவாளிகளை களையெடுக்கும் வேலையை அவர் செய்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum