முருங்கைக்காய் கூட்டு
Page 1 of 1
முருங்கைக்காய் கூட்டு
தேவையானவை:
தாளிக்க:
செய்முறை:
- சிறிது நீளமாக நறுக்கிய முருங்கைக்காய் – 2 கப்,
- கடலைப்பருப்பு – கால் கப்,
- பாசிப்பருப்பு – கால் கப்,
- தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்,
- பச்சை மிளகாய் – 2,
- காய்ந்த மிளகாய் – 2,
- சீரகம் – கால் டீஸ்பூன்,
- மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்.
தாளிக்க:
- நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
- கடுகு – கால் டீஸ்பூன்,
- உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்,
- உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
- குக்கரில் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
- முருங்கைக்காயை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்.
- பிறகு தேங்காய்துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து அதில் சேர்க்கவும்.
- கடைசியாக வெந்த பருப்புகளை அதில் கொட்டி, தாளித்து இறக்கவும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முருங்கைக்காய் கூட்டு
» முருங்கைக்காய் கூட்டு
» முருங்கைக்காய் கூட்டு
» முருங்கைக்காய் கூட்டு
» முருங்கைக்காய் கூட்டு
» முருங்கைக்காய் கூட்டு
» முருங்கைக்காய் கூட்டு
» முருங்கைக்காய் கூட்டு
» முருங்கைக்காய் கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum