வெஜிடபுள் தோசை
Page 1 of 1
வெஜிடபுள் தோசை
தேவையானப்பொருட்கள்:
செய்முறை:
- தோசை மாவு – இரண்டு கரண்டி
- பெரிய வெங்காயம் – ஒன்று
- தக்காளி – ஒன்று
- கேரட் – ஒன்று
- பீன்ஸ் – பத்து
- குடைமிளகாய் – பாதி
- கருவேப்பிலை -ஒரு தேக்கரண்டி
- கொத்தமல்லி – ஒரு தேக்கரண்டி
- நெய் – ஒரு தேக்கரண்டி
செய்முறை:
- வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும்.கேரட்டை துருவி வைக்கவும்,பீன்ஸ், குடைமிளகாயை நறுக்கவும்.
- வாணலியில் நெய் விட்டு எல்லா காயையும் பொன்னிறமாக வதக்கவும்.
- தோசை கல்லில் தோசை மாவை விட்டு இந்த வந்தக்கிய காய்களை சேர்த்து மேலே
நெய் விடவும்,கருவேப்பில்லை கொத்தமல்லி பொடியாக நறுக்கி தோசை மேலே தூவவும். - தோசை ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு சிம்மில் வைத்து மறுபுறம் வேக வைக்கவும்.
- கார சட்னி உடன் சாப்பிட சூடான வெஜ் தோசை ரெடி.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெஜிடபுள் தோசை
» வெஜிடபுள் தோசை
» பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai
» வெஜிடபுள் ஜால்ஃபிராசி
» வெஜிடபுள் மக்கன்வாலா
» வெஜிடபுள் தோசை
» பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai
» வெஜிடபுள் ஜால்ஃபிராசி
» வெஜிடபுள் மக்கன்வாலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum