கத்திரிக்காய் ரசவங்கி
Page 1 of 1
கத்திரிக்காய் ரசவங்கி
தேவையானவை:
கத்திரிக்காய் -கால்கிலோ
தேங்காய் -அரைக் கோப்பை
பச்சைமிளகாய் -இரண்டு
புளிக் கரைச்சல் -ஒரு கோப்பை
கடுகு -ஒரு தேக்கரண்டி
சீரகம் -ஒரு தேக்கரண்டி
எண்ணெய் -ஒரு குழிக்கரண்டி
கறிவேப்பிலை -சிறிது
வறுத்து அரைக்க:
கடலை பருப்பு – இரண்டு தேக்கரண்டி
உளுந்து -இரண்டு தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் -நான்கு
தனியா -ஒரு தேக்கரண்டி
வெந்தயம் -கால்தேக்கரண்டி
செய்முறை:
வறுக்க கொடுத்தவற்றை வெறும் கடாயில் போட்டு வறுத்து அதனுடன் தேங்காயை சேர்த்து விழுதாக அரைக்கவும்.
கத்திரிக்காயை நான்காக நறுக்கி நீரில் போட்டு வைக்கவும்.
கடாயில் எண்ணெயை ஊற்றி கடுகு சீரகம் உளுத்தம் பருப்பு போட்டு அவை பொரிந்ததும் கத்திரிக்காய் பச்சைமிளகாய் அரைத்த மசாலா மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயம், மஞ்சள் தூளைப் போட்டு தேவையான உப்பு மற்றும் தண்ணீரை ஊற்றி வேகவிடவும்.
காய் வெந்ததும் புளிக் கரைச்சலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் கறிவேப்பிலைப் போட்டு இறக்கவும்.
சாதம் அல்லது தோசை சப்பாத்திக்கு ஏற்ற சுவையான ரசவங்கி தயார்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கத்திரிக்காய் ரசவங்கி
» கத்திரிக்காய் ரசவங்கி
» கத்திரிக்காய்
» கத்திரிக்காய் புளிக்கூட்டு
» கத்திரிக்காய் சட்னி
» கத்திரிக்காய் ரசவங்கி
» கத்திரிக்காய்
» கத்திரிக்காய் புளிக்கூட்டு
» கத்திரிக்காய் சட்னி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum