கத்திரிக்காய் கடாய் சட்னி
Page 1 of 1
கத்திரிக்காய் கடாய் சட்னி
தேவையானப்பொருட்கள்:
கத்திரிக்காய் – நான்கு
வெங்காயம் -இரண்டு
தக்காளி-இரண்டு
பச்சை மிளகாய் -நான்கு
வறுக்க:
காய்ந்த மிளகாய் – இரண்டு
தனியா -ஒரு தேக்கரண்டி
பூண்டு -நான்கு பற்கள்
உளுந்து -ஒரு தேக்கரண்டி
கடலைப் பருப்பு -ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை -சிறிது
உப்பு -தேவைகேற்ப
நல்லெண்ணெய்-தேவைகேற்ப
செய்முறை:
கத்திரிக்காயை பொடியாகவும் வெங்காயம் தக்காளியை மெல்லியதாகவும் நறுக்கவும்.
கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெயில் வறுக்க கொடுத்துவற்றை போட்டு சிவக்க வறுத்து தனியே வைக்கவும்.
பின்பு அதே கடாயில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு கத்திரிக்காயை போட்டு உப்பைச் சேர்த்து அவை வேகும் வரை நன்கு வதக்கவும்.
பின்பு அதில் வெங்காயம் அதைத் தொடர்ந்து பூண்டு பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை போட்டு சிவக்க வதக்கி வறுத்த பொருட்களோடு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்,
விருப்பமானால் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி பரிமாறவும்.
இட்லி தோசைக்கு ஏற்ற சுவையான கடாய் சட்னி தயார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கத்திரிக்காய் கடாய் சட்னி
» கத்திரிக்காய் கடாய் சட்னி
» கத்திரிக்காய் சட்னி
» கத்திரிக்காய் சட்னி
» கத்திரிக்காய் சட்னி
» கத்திரிக்காய் கடாய் சட்னி
» கத்திரிக்காய் சட்னி
» கத்திரிக்காய் சட்னி
» கத்திரிக்காய் சட்னி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum