முட்டைகோஸ் துவையல்
Page 1 of 1
முட்டைகோஸ் துவையல்
தேவையானப்பொருட்கள்:
முட்டைகோஸ் – 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
தேங்காய் – 3 டீஸ்பூன்
வத்தல் – 5
சீரகம் – சிறிது
தக்காளி. – 1
புளி – சிறிது
உ பருப்பு – சிறிது
து பருப்பு – சிறிது
க பருப்பு – சிறிது
நல்லெண்ணெய் – சிறிது
“கறிவேப்பிலை.
செய்முறை:
அனைத்து பொருளையும் தயாராக எடுத்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் சூடானதும் அதில் அனைத்து பருப்புகளையும் போட்டு வதக்க வேண்டும்.
பின்னர் அதில் கறிவேப்பிலை, வத்தல், முட்டைகோஸ், தக்காளி, தேங்காய், சீரகம் போட்டு வதக்க வேண்டும்.
நன்கு அனைத்தும் வதங்கியதும் அதை ஆற வைத்து புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்தால் சுவையான முட்டைகோஸ் துவையல் தயார்.
நரநரஎன்று அரைத்து கொள்ளவேனும். நைசாக அரைக்க வேண்டாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முட்டைகோஸ் துவையல்
» முட்டைகோஸ் துவையல்
» முட்டைகோஸ் காரக்குழம்பு
» முட்டைகோஸ் காரக்குழம்பு
» முட்டைகோஸ் காரக்குழம்பு
» முட்டைகோஸ் துவையல்
» முட்டைகோஸ் காரக்குழம்பு
» முட்டைகோஸ் காரக்குழம்பு
» முட்டைகோஸ் காரக்குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum