சுண்டைக்காய் சூப்
Page 1 of 1
சுண்டைக்காய் சூப்
தேவையானப் பொருட்கள்:
பச்சை சுண்டைக்காய்
பயத்தம் பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன்
லவங்கப்பட்டை
லவங்கம் – தலா 1
பெரிய வெங்காயம் – 4
பெரிய தக்காளி – 2
மிளகுத்தூள்- 5 கிராம்
பால்
தேங்காய்ப் பால் – தலா கால் கப்
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
கடாயில் நெய் விட்டு, சுண்டைக்காயை வதக்கவும்.
பயத்தம்பருப்பை 6 கப் தண்ணீரில் வேக வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை பொடி யாக நறுக்கிக் கொள்ளவும்.
பருப்பு வெந்தவுடன் வதக்கிய சுண்டைக்காயைப் போட்டு வேக விடவும்.
கடாயில் நெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் லவங்கப்பட்டை, லவங்கம் சேர்த்து வேக வைத்த சுண்டைக்காய், பருப்புத் தண்ணீர், பால், தேங்காய்ப் பால் ஊற்றி, ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, உப்பு, மிளகுத்தூள் போட்டுக் கலந்து, வடிகட்டி, சூடாக சாப்பிடலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுண்டைக்காய் சூப்
» சுண்டைக்காய் சூப்
» சுண்டைக்காய் புளி கறி
» சுண்டைக்காய் அவல் கறி
» சுண்டைக்காய் புளி கறி
» சுண்டைக்காய் சூப்
» சுண்டைக்காய் புளி கறி
» சுண்டைக்காய் அவல் கறி
» சுண்டைக்காய் புளி கறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum