சேப்பங்கிழங்கு மோர்க்குழம்பு
Page 1 of 1
சேப்பங்கிழங்கு மோர்க்குழம்பு
தேவையான பொருள்கள்:
சேப்பங்கிழங்கு = கால் கிலோ
புளித்த தயிர் = ஒன்றரை கப்
பச்சை மிளகாய் = 5
பச்சரிசி = 2 ஸ்பூன்
தேங்காய் துருவல் = அரை ஸ்பூன்
இஞ்சி = காலங்குலம்
கடுகு = அரை ஸ்பூன்
மிளகாய் வற்றல் = 3
எண்ணெய் = 3 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
சேப்பங்கிழங்கை வேக விட்டு உரித்து துண்டு போட்டுக் கொள்ளவும். பச்சை மிளகாய், பச்சரிசி, தேங்காய் துருவல், இஞ்சி ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்.
எண்ணெயில் கடுகு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து கொண்டு அதில் வெந்த சேப்பங்கிழங்கையும், அரைத்த விழுதையும், உப்பையும் போட்டு சிறிது வதக்கி அதனோடு கடைந்த தயிரை கலந்து நுரைக்கும் வரை வைத்து இறக்கவும். கொத்தமல்லி தூவவும்.
சுவையான சேப்பங்கிழங்கு மோர்க்குழம்பு தயார். இதை ரைஸ், சப்பாத்தி, இட்லி, தோசை ஆகியவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
சேப்பங்கிழங்கில் கார்போஹைட்ரேட், புரதம், ஃபைபர் அதிகம் உள்ளது. இவை செரிமான பிரச்சினை மற்றும் கொழுப்பின் அளவை குறைக்கிறது. மேலும் நீரிழிவு, குடல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கிறது

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சேப்பங்கிழங்கு மோர்க்குழம்பு
» சேப்பங்கிழங்கு மோர்க்குழம்பு
» சேப்பங்கிழங்கு சாம்பார்
» சேப்பங்கிழங்கு பச்சடி
» சேப்பங்கிழங்கு வறுவல்
» சேப்பங்கிழங்கு மோர்க்குழம்பு
» சேப்பங்கிழங்கு சாம்பார்
» சேப்பங்கிழங்கு பச்சடி
» சேப்பங்கிழங்கு வறுவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum