கன்னியாகுமரி சாம்பார்
Page 1 of 1
கன்னியாகுமரி சாம்பார்
தேவையான பொருள்கள்:
துவரம் பருப்பு = 200 கிராம்
பெருங்காயம் = சிறிதளவு
மஞ்சள் பொடி = சிறிதளவு
வெங்காயம் = 150 கிராம்
தக்காளி = 250 கிராம்
பச்சை மிளகாய் = 10
தேங்காய் துருவல் = 4 ஸ்பூன்
புளி = எலுமிச்சை அளவு
கடுகு = 1 ஸ்பூன்
சீரகம் = 1 ஸ்பூன்
எண்ணெய் = 3 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
பருப்பை பெருங்காயம், மஞ்சள் பொடி சேர்த்துக் குழைய வேக விடவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் நறுக்கவும். தேங்காயை அரைத்துக் கொள்ளவும். புளி கரைத்துக் கொள்ளவும்.
பருப்பில் வெங்காயம், தக்காளி, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கொதிக்க விடவும். மூடி வைத்துக் கொதிக்க விட வேண்டும்.
கொதி வந்து நெடி அடங்கியதும் கரைத்த புளி, அரைத்த தேங்காய் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். கொதி வந்ததும் எண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும். கொத்தமல்லி தூவவும்.
சுவையான கன்னியாகுமரி சாம்பார் தயார். இதை ரைஸ், சப்பாத்தி, உப்புமா, பொங்கல், இட்லி, தோசை ஆகியவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
துவரம் பருப்பில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் B அதிகமாக இருப்பதால் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் மலச்சிக்கல், நீரிழிவு போன்றவற்றை குறைக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கன்னியாகுமரி சாம்பார்
» கன்னியாகுமரி சாம்பார்
» கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
» கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
» கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
» கன்னியாகுமரி சாம்பார்
» கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
» கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
» கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum