தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பப்பாளிப் பாயசம்

Go down

பப்பாளிப் பாயசம் Empty பப்பாளிப் பாயசம்

Post  ishwarya Fri Apr 12, 2013 5:58 pm

தேவையான பொருட்கள்:

பப்பாளி பழம்.
தேங்காய் பால்.
வெல்லம்.
முந்திரிப்பருப்பு.
கிஸ்மிஸ் பழம்.

செய்முறை:
நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை தோல் சீவி விதைகளை எடுத்து விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவேண்டும். இதனுடன் தேங்காய், வெல்லம் கலந்து முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழமும் சேர்த்துக் கலந்து சாப்பிடலாம். இப்பொழுது சுவையான பப்பாளிப் பழம் பாயாசம் ரெடி.
பப்பாளியின் மருத்துக் குணங்கள்:

பப்பாளி வயிற்றுக் கோளாறுக்கு மருந்தாகப் பயன்படுகிறது, செரிமானத்தை ஊக்குவிக்கிறது, பப்பாளிக் காயின் பால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றுகிறது.
தோலில் உள்ள மருக்கள் மற்றும் கரும்புள்ளிகளைப் போக்குகிறது. இதன் விதைகளும் பூச்சிகளை அகற்றும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
இலைகளின் சாறு காய்ச்சலைப் போக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதய நோயைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum