அடுத்த முதல்வர் அஜீத்தான்!
Page 1 of 1
அடுத்த முதல்வர் அஜீத்தான்!
பொதுவாக அரசியலிருந்தும் அரசியல்வாதிகளிடமிருந்தும் விலகியே இருப்பார். அதே போல் சமீப காலமாக எந்த அரசியல்வாதிகளும் அஜீத்திடம் வம்பு வைத்துக்கொள்வதில்லை. ஏனென்றால் மனதில் பட்டதை, நேருக்கு நேராக தைரியமாக எல்லோர் முன்னிலையிலும் உடைந்து விடுவார், எதற்கு வம்பு என்று யாரும் அஜீத்தை சீண்டுவதில்லை.
ஆனால் அஜீத் சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா பற்றி அவர் கொடுத்த ஒரு பேட்டி பரபரப்பை கிளப்பி உள்ளது. “சொந்த மகனைப் போல என்மீது பாசம் காட்டினார் முதல்வர் ஜெயலலிதா” என்று அஜீத் கூறியிருப்பதை சுட்டிக்காட்டி அப்போ அடுத்த முதல்வர் நம்ம தலதான் என்று அஜீத் ரசிகர்கள் சோசியல் வெப்சைட்களில் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரஜினிதான் அடுத்த முதல்வர் – திரையுலக பிரபலங்கள் பேச்சு
» அடுத்த முதல்வர் யார்?- கணிப்பது கஷ்டம்: ரஜினி
» அடுத்த ஆண்டு முதல் சினிமாக்காரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவாராம் முதல்வர் – சொல்கிறார் அமைச்சர்
» சல்மான் கோபிக்கக் கூடாது, அஜீத்தான் உண்மையான சூப்பர் ஸ்டார் – பியா
» ‘முதல்வர்’ திரிஷாம்மா’!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum