தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

3-ம் பரிசு பெற்றவருக்கு ’3′ படத்தில் சான்ஸ்!

Go down

3-ம் பரிசு பெற்றவருக்கு ’3′ படத்தில் சான்ஸ்! Empty 3-ம் பரிசு பெற்றவருக்கு ’3′ படத்தில் சான்ஸ்!

Post  ishwarya Fri Apr 12, 2013 5:09 pm

விஜய் டி.வி நடத்தும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி சென்னையில் நேற்று (செப் 23 ) நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ‘மயக்கம் என்ன’ படக்குழுவினர்கள் தனுஷ், செல்வராகவன், கீதாஞ்சலி மற்றும் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதிப்போட்டியில் சாய்சரண் வெற்றி பெற்றார். ஆனால் சத்யபிரகாஷ் பாடிய பாடல் தனுஷை பெரிதும் கவர்ந்து இருக்கிறது.

இது குறித்து தனுஷ் தனது டிவிட்டர் இணையத்தில் கூறியிருப்பது ” இறுதி போட்டியில் சத்யபிரகாஷ் பாடிய பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனது அடுத்த படமான ‘ 3 ‘ல் அவரை பாட வைக்க இருக்கிறோம்.

அவர் பாடியதும் எல்லா புகழ்பெற்ற பாடகர்களுக்கும் எழுந்து நின்று கைதட்டி கெளரவித்தார்கள். அதுவே எந்த பட்டத்தையும் விட பெரிது.” என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum