குத்து பாட்டுக்கு என்னை கூப்பிடாதீங்க – சானா கான்
Page 1 of 1
குத்து பாட்டுக்கு என்னை கூப்பிடாதீங்க – சானா கான்
சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சானா கான். இப்படத்தை அடுத்து‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘பயணம்’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது வெளிவந்துள்ள ‘ஆயிரம் விளக்கு’ படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். படவாய்ப்பு இன்றி இருப்பவரை குத்துப்பாட்டுக்கு ஆட கூப்பிடுகிறார்களாம்.
இதுகுறித்து சானா கான் கூறியாதவது:
“தமிழில் குத்து பாடலுக்கு ஆடுவது, கெஸ்ட் ரோலில் நடிப்பது அதிகரித்துள்ளது. வளர்ந்து வரும் நிலையில் இதுபோல் நடிக்க விரும்பவில்லை. என்னை யாரும் குத்து பாட்டுக்கு ஆட கூப்பிடாதீங்க என்று என்னைத் தேடு வர்வோர்களிடம் சொல்லிவிட்டேன்.
‘ஆயிரம் விளக்கு’ பட ஷூட்டிங்கின் போது எனது அம்மாவுக்கு உடலநலமில்லாமல் போனது. அவரை மருத்துவமனையில் சேர்த்த நேரம். ஷூட்டிங், மருத்துவமனை என்று மாறி மாறி அலைந்தேன். கவலைகளை மறைத்துக்கொண்டு நடித்தேன். அதற்கான பலன் கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு கன்னட நடிகை குத்து ரம்யாவுக்கு கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குத்து ரம்யாவின் தாத்தா எஸ்.எம்.கிருஷ்ணா. காங்கிரஸ் கட்சியி
» வருகிறார் கான்… சாய்ரா கான்
» காட்சி மாறுது: ‘முதல்வர் விழாவா, கூப்பிடாதீங்க…’ – ஒதுங்கி ஓடும் சினிமாக்காரர்கள்!
» குத்துப் பாட்டுக்கு ஆடினால் தனி கெளரவம் கிடைக்கிறது… சமீரா ரெட்டி
» ஜீவி பாட்டுக்கு தயாநிதி பாராட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum