வில்லனிடமிருந்தே குங்பூ கற்றுக் கொண்ட சூர்யா!
Page 1 of 1

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘7ஆம் அறிவு’ படத்திற்காக குங்பூ கலையை கற்றுக் கொண்டு நடித்திருக்கிறார் சூர்யா. இப்படத்தில் வியட்நாமிய வில்லன் ஜானி ட்ரி நுயன் நடித்திருக்கிறார். இவரிடமே குங்பூ கலையை கற்றுக் கொண்டு, அவருக்கு எதிராகவே சண்டை போட்டிருக்கிறார்.
இதுகுறித்து நடிகர் சூர்யா கூறியதாவது;
“இப்படத்தில் வில்லனாக ஹாலிவுட் நடிகர் ஜானி ட்ரி நடித்துள்ளார். ஹாலிவுட், சைனீஸ் படங்களில் சண்டை போடும் வில்லன் இவர். சிறுவயதிலிருந்தே குங்பூ உள்ளிட்ட தற்காப்புக் கலையை கற்றுக்கொண்டவர். இந்த கலையை அறிமுகப்படுத்தியவர்களில் இவரது தாத்தாவும் ஒருவராம்.
அவரிடம் என்னை இந்த படத்தில் சேர்த்து நடிக்க விட்டிருக்கிறார் முருகதாஸ். ஒவ்வொரு நாளும் அவர் சம்பந்தப்பட்ட ஷூட்டிங் முடிந்தாலும், 2, 3 மணி நேரம் இருந்து எனக்கு குங்பூ சண்டையை சொல்லிக் கொடுத்துவிட்டுத்தான் ரெஸ்ட் எடுக்கப்போவார்.இறுதியில் நான் அவரிடமே குங்பூ முறையில் சண்டை போடுவேன்’’ என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கழுதையிடம் கற்றுக் கொண்ட குரு
» விவேக் ஓபராயால் ‘மாட்டிக் கொண்ட’ சூர்யா – ப்ரியாமணி!
» குங்பூ கற்கிறார் அனுஷ்கா!
» நவ(9) வாசல் கொண்ட நம் உடம்பில் உள்ள 96 தத்துவங்கள் இறைவனின் படைப்பு துருவ வேற்றுமை ஒற்று மைகளாக, வினையும் எதிர்வினையும் கொண்ட வைகளாக, இது வரையிலும் அவிழ்க்க முடியாத புதிராகவும் உள்ளது. அவைகளில் சிலவற்றை ஞான, விஞ்ஞான, அஞ்ஞான, வேதாந்த விளக்க ங்களின் மூலம்
» பரதநாட்டியம் கற்றுக் கொள்ளுங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum