தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

’3′க்காக உருக்கமாக அழுத தனுஷ்! – ஆத்துக்காரி படம்னதும் கண்ணீ­ர் அருவியா கொட்டுதாக்கும்…….!

Go down

’3′க்காக உருக்கமாக அழுத தனுஷ்! – ஆத்துக்காரி படம்னதும் கண்ணீ­ர் அருவியா கொட்டுதாக்கும்…….! Empty ’3′க்காக உருக்கமாக அழுத தனுஷ்! – ஆத்துக்காரி படம்னதும் கண்ணீ­ர் அருவியா கொட்டுதாக்கும்…….!

Post  ishwarya Fri Apr 12, 2013 4:27 pm

செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த ‘மயக்கம் என்ன’ படத்தின் படப்பிடிப்பு சென்றவாரமே முடிவடைந்து விட்டதால், தற்போது அவரது மனைவியும், ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் ’3′ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் மும்முரமாக இருந்து வரும் தனுஷ், இது குறித்து டுவிட்டர் இணையப்பக்கத்தில் இன்று காலை குறிப்பிட்டுள்ளதாவது, “அதிகாலை 6 மணி வரை படப்பிடிப்பு! மிகவும் நெகிழ்ச்சியான, உருக்கமான காட்சி அது.

கிளிசரின் போடாமலேயே இரண்டு முறை அழுதேன். சினிமா எவ்வளவு ஆத்மார்த்தமான துறை என்று அப்போது உணர்ந்து கொண்டேன். இந்த காட்சியில் என்னை அறியாமலேயே என்னை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறேன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum