தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திரைக்கு வருகிறது பெட்டிக்குள் முடங்கிய ‘சதுரங்கம்’!

Go down

திரைக்கு வருகிறது பெட்டிக்குள் முடங்கிய ‘சதுரங்கம்’! Empty திரைக்கு வருகிறது பெட்டிக்குள் முடங்கிய ‘சதுரங்கம்’!

Post  ishwarya Fri Apr 12, 2013 4:27 pm

கரு. பழனியப்பனின் இயக்கத்தில் ஆக்ஷன் படமாக உருவானதுதான் ‘சதுரங்கம்’. இதில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும் சோனியா அகர்வால் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படம் சோனியா அகர்வாலுக்கு திருமணம் நடைபெறுவதற்கு முன்பேயே எடுக்கப்பட்ட படமாகும். தற்போது சோனியா அகர்வாலுக்கு விவாகரத்தே ஆகிவிட்டது.

அவ்வளவு காலம் பெட்டிக்குள் தூங்கியிருந்த ‘சதுரங்க’த்தை, தூசு தட்டி திரையில் விட முடிவு செய்திருக்கிறார்கள். 2004-ல் உருவான இத்திரைப்படம் அடுத்த மாதம் முதல் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.

அடடா..! சாமர்த்தியமா காய நகர்த்தாம விட்டுட்டீங்களே…..

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum