தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

“ராணா” படத்துக்காக ரஜினி தீவிர உடற்பயிற்சி

Go down

“ராணா” படத்துக்காக ரஜினி தீவிர உடற்பயிற்சி Empty “ராணா” படத்துக்காக ரஜினி தீவிர உடற்பயிற்சி

Post  ishwarya Fri Apr 12, 2013 2:42 pm

சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பிய பின் ஆழ்வார்பேட்டையில் உள்ள மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார். அடுத்த மாதம் இறுதியில் ராணா படப்பிடிப்பை துவங்க இயக்குனர் கே.எஸ். ரவிகுமார் தயாராகி வருகிறார். எனவே படப்பிடிப்புக்கு முன்னதாக உடம்பை பழைய மாதிரி கொண்டு வர உடற்பயிற்சிகள் மேற்கொள்கிறார். தினமும் அதிகாலையில் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்து நடைபயிற்சி செய்கிறார்.

மண்டபத்தில் திருமணங்கள் நடக்கும் நாட்களில் போயஸ் கார்டன் பகுதியில் நடக்கிறார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அவர் நடப்பது இல்லை. வீட்டு அருகிலேயே ஆட்கள் வரத்து அதிகம் இல்லாத தெருக்களில் நடக்கிறார். ரஜினி தொடர்ந்து நடை பயிற்சி செய்வதை பார்த்த அப்பகுதியில் உள்ள வீட்டு காவலாளிகள் ரஜினியுடன் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பினர். நடந்து வந்து கொண்டிருந்த ரஜினியை நிறுத்தி தங்கள் ஆசைகளை சொன்னார்கள். உடனே ரஜினி அவர்களை தன்னுடன் நிற்க வைத்து போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டனர்.

ரஜினி சுறுசுறுப்பாகவும் தெம்பாகவும் இருந்ததாக காவலாளிகள் தெரிவித்தனர். இதன் மூலம் “ராணா” படத்தில் அவர் விரைவில் நடிப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 3 வேடங்களில் ரஜினி நடிக்கும் “ராணா” படப்பிடிப்பு தொடக்கம்; ரஜினி-தீபிகா படுகோனே நடித்த காட்சிகள் படமானது
» ராணா.. செட்டுகள் அமைக்கும் பணி தீவிரம்… வெளிநாட்டு பயணத்துக்கு ரஜினி ரெடி!
» ரா ஒன் படத்துக்காக மும்பையில் மூன்று மணிநேரம் நடித்துக் கொடுத்த ரஜினி! – உறுதிப்படுத்திய ஷாருக்கான்!
» செப்டம்பரில் ராணா படப்பிடிப்பில் பங்கேற்கிறார் ரஜினி
» ஜனவரியில் ராணா படப்பிடிப்பு தொடங்கும்! – ரஜினி பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum