சோனியா-செல்வராகவன் லவ் – மீண்டும் நினைவூட்டும் சீன்கள்
Page 1 of 1

சினிமா கதையாக இருந்தாலும் அது வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டதுதான் என்பதை தனது பேட்டிகளில் பலமுறை சொல்லியிருக்கிறார் செல்வராகவன். பள்ளியில் படிக்கும் போது சேட்டு பெண்ணை காதலித்தேன். அதைதான் 7ஜி ரெயின் போ காலனி படத்தில் காட்சிகளாக சித்தரித்தேன் என்று ஒரு பேட்டியில் அவர் கூறியதை மைன்டை ரீவைண்ட் பண்ணுகிற சினிமா ரசிகர்கள் நன்கு அறிவார்கள்.
இப்போது இதை நினைவு படுத்த வேண்டிய அவசியம் என்ன? ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’ படம் பற்றி பேச்செடுக்கும் போதுதான் இதெல்லாம் நினைவுக்கு வருகிறது. சோனியா அகர்வாலுக்கு ஜோடியாக நடிக்க செல்வராகவன் சாயலில் உள்ள நடிகரை தேடுகிறார்கள் என்று தகவல் கிளம்பியது. ஆனால் இதை உறுதியாக மறுத்தார் அப்படத்தின் டைரக்டர் ராஜ்கிருஷ்ணா.
இவர் தரப்பு பதில் இதுவென்றாலும், செல்வராகவன் இயக்கிவரும் ‘மயக்கம் என்ன’ படத்தில் நடப்பது பற்றி விசாரித்தால் அது ரொம்பவே சுவாரஸ்யம். தனக்கும் சோனியாவுக்கும் திருமணத்திற்கு முன்பான காதல் சம்பவங்களில் இருந்து சிலவற்றை எடுத்து படத்தில் பயன்படுத்தியிருக்கிறாராம் செல்வராகவன்.
இதுக்கு என்ன சொல்லப்போகிறார்களாம் சோனியாவும், ராஜ்கிருஷ்ணாவும்?

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» செல்வராகவன் மீது கோபமில்லை; சந்தித்தால் பேசுவேன்! – சோனியா அகர்வால்
» சோனியா – செல்வராகவன் விவாகரத்து வழக்கு: 12ம் தேதி தீர்ப்பு!
» மீண்டும் செல்வராகவன்-தனுஷ்
» மீண்டும் உடைந்தது யுவன் – செல்வராகவன் கூட்டணி!!
» மீண்டும் குடும்ப பந்தத்தில் சிக்க மாட்டேன்: 2-ம் திருமணத்தில் விருப்பம் இல்லை; சோனியா அகர்வால் விரக்தி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum