சூர்யா:விஜய் சிக்ஸ் பேக் போட்டி ….?
Page 1 of 1
சூர்யா:விஜய் சிக்ஸ் பேக் போட்டி ….?
விஜயின் நடிப்பில் ஜெயம் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் படம் வேலாயுதம். இப்படத்தின் அதிகார பூர்வ டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் டிரெய்லரில் ரசித்தவைகளை உங்களுக்கு இங்கே தருகிறோம். விஜயுடன் ஹன்சிகா மோட்வானி, ஜெனிலியா நடித்திருக்கின்றனர். விஜயின் பாசமான தங்கையாக சரண்யா மோகன் நடித்திருக்க இவர்களுடன் எம்.எஸ். பாஸ்கர், சந்தானம், சிங்கமுத்து ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
விஜய் சொல்லும் ஒரு டயாலாக்கை டிரெய்லரில் ஹைலைட் பண்ணியிருக்கிறார்கள். நான் சும்மாவே காட்டு காட்னுன்னு காட்டுவேன்.. நீ காட்டு காட்டுன்னு வேற சொல்ற… காட்டாம இருந்தா நல்லா இருக்குமாண்ணா…சொல்லியபடி வில்லன்களை அடித்து வீழ்த்துகிறார்.
இந்த டயலாக் முடிந்ததும் சிக்ஸ் பேக் உடம்பை காட்டியபடி விஜய் நிற்கிறார். இது சூர்யாவிற்கு போட்டியாக வைக்கப்பட்ட சீன் என்று கோலிவுட்டில் பரபரப்பு கிளம்பியுள்ளது. 7ஆம் அறிவு படத்தில் சூர்யாவும் சிக்ஸ் பேக் காட்டி நடித்திருப்பதால், அதற்கு போட்டியாகவே இந்த சீன் என்றும் கோலிவுட்டார் கிசுகிசுக்கின்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஒரே நாளில் ரிலீஸ் விஜய், சூர்யா படங்கள் போட்டி.
» சிக்ஸ் பேக் எதற்கு
» வேலாயுதத்தில் சிக்ஸ் பேக்கா ? : விஜய் பதில்
» இரண்டாம் உலகத்தில்' சிக்ஸ் பேக் ஆர்யா!
» சிம்புவை ‘சிக்ஸ் பேக்’ வைக்கச் சொன்னது யாரு?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum