அனன்யா ஓவென்று கதறி அழும் பார்ட்டியா?
Page 1 of 1
அனன்யா ஓவென்று கதறி அழும் பார்ட்டியா?
நடிகை அனன்யா ரொம்ப சென்சிடிவ் டைப்பாம். யாராவது சத்தமாக பேசினாலோ அல்லது திட்டினாலோ உடனே அழுது விடுவாராம். ‘நாடோடிகள்’ புகழ் அனன்யா அமைதியான பொண்ணு என்று தானே உங்களுக்குத் தெரியும்.
அவர் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர் என்று உங்களுக்குத் தெரியுமா? ‘நாடோடி’களை அடுத்து தற்போது ரிலீஸான ‘எங்கேயும், எப்போதும்’ படம் அனன்யாவுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்துள்ளது.
இதனால் அவர் குஷியாக உள்ளார். மலையாளத்தில் சசிகுமார் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். படங்களில் படு சுறுசுறுப்பாக, க்யூட்டாக தெரியும் அனன்யா, நிஜத்தில் தொட்டச் சிணுங்கியாம். யாராவது அதட்டுவது போலவோ அல்லது திட்டுவது போலவோ பேசினால், அவரால் தாங்கிக் கொள்ள முடியாதாம். உடனே அழுதுவிடுவாராம். அதுவும் ஓவென்று கதறி அழுவாராம். பொது இடமாக இருக்கிறதே இப்படி கதறி அழலாமா என்றெல்லாம்கூட பார்க்க மாட்டாராம்.
தப்பித் தவறி வாயத் தொறந்துடாதீங்க………

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து!
» நிச்சயத்துடன் நின்றுபோன அனன்யா திருமணம்
» வெட்டிப்பேச்சு நடிகைகளுக்கு அனன்யா கேள்வி!
» மீண்டும் மேக்கப் போட்டார் அனன்யா!
» ராஜபக்சேவுடன் இசையமைப்பாளர் சந்திப்பு – குமுறி அழும் கோடம்பாக்கம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum