தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வடிவேலு ராசிதான் திமுகவை அழிக்கிறது! – சிங்கமுத்து

Go down

வடிவேலு ராசிதான் திமுகவை அழிக்கிறது! – சிங்கமுத்து Empty வடிவேலு ராசிதான் திமுகவை அழிக்கிறது! – சிங்கமுத்து

Post  ishwarya Fri Apr 12, 2013 1:03 pm

வடிவேலு தி.மு.க.வில் சேர்ந்ததால் அக்கட்சி அழிந்து வருகிறது என்று காமெடி நடிகர் சிங்கமுத்து கூறினார்.

தமிழக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகர் சிங்கமுத்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

கோவை அன்னூரில் அவர் பேசுகையில், “உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஓட்டுப் போட்டால் நலத்திட்டங்கள் தவறாமல் அனைத்து வீடுகளுக்கும் வந்து சேரும்.

தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டால் உள்ளாட்சி பொறுப்புக்கு வரும் தி.மு.க.வினர் பொது மக்களுக்கு நலத் திட்டங்கள் கிடைக்காமல் செய்து விடுவார்கள். தி.மு.க.வினர் செய்த 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டால் உலக அளவில் தமிழனுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.

கருணாநிதியை வடிவேலு 3 முறை சந்தித்ததார். இதனால் தி.மு.க. எதிர்க்கட்சியாக கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வடிவேலு நடிகர் அல்ல. தி.மு.க.வை அழிக்கவே அங்கு போய் சேர்ந்திருக்கிறார். அவர் ராசி அந்தக் கட்சியை இல்லாமல் செய்யப் போகிறது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகள்தான் உள்ளன. ஆனால் சட்டசபை தேர்தலில் தி.மு.க. 250 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பேசியவர் தான் வடிவேலு.

கருணாநிதியை நம்பி ஊர் ஊராக பேசிய வடிவேலு இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் கடனாளியாகி உள்ளனர்,” என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சிங்கமுத்து மீது மேலும் ஆதாரங்களை தந்த வடிவேலு
» வடிவேலு புகார் எதிரொலி – சிங்கமுத்து குடும்பத்தோடு தலைமறைவு
» என் கைதுக்காக துடித்த வடிவேலு ஆசையை நிறைவேற்றி விட்டேன் – சிங்கமுத்து
» ‘வடிவேலு நடிக்கிறாரா… போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க!!’ – சிங்கமுத்து
» சிங்கமுத்து ஓட்டம்; வடிவேலு பொம்மை எரிப்பு! – பிரச்சார கலாட்டா!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum