தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர் சித்தார்த் ஸ்ருதிஹாசன் பிரிந்தனர்

Go down

நடிகர் சித்தார்த் ஸ்ருதிஹாசன் பிரிந்தனர் Empty நடிகர் சித்தார்த் ஸ்ருதிஹாசன் பிரிந்தனர்

Post  ishwarya Thu Apr 11, 2013 5:47 pm

தெலுங்கு நடிகர் சித்தார்த்தும், ஸ்ருதி ஹாசனும் ஒரு படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு, திருமணமாகாமலேயே இணைந்து வாழ்வதாக கடந்த சில மாதங்களாகக் கூறப்பட்டு வந்தது. கமல்ஹாஸனுக்கும் மகளின் இந்த உறவு குறித்து தெரியும் என்றும் கூறினர். நடிகை ஸ்ருதி மறுக்கவில்லை அவரிடம் கேட்டபோதெல்லாம், அது எனது தனிப்பட்ட விவகாரம் என்றே கூறி வந்தார்.

சித்தார்த்தும் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்து வந்தார், இந்த நிலையில் இருவரும் இப்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக தெலுங்கு திரைப்பட உலகில் பரபரப்பாக செய்தி பரவி வருகிறது. இந்தப் பிரிவு குறித்தும் ஸ்ருதி, சித்தார்த் எதுவும் கூற மறுத்துவிட்டனர், ஆனால் சித்தார்த் தன்மேல் ஆதிக்கம் செலுத்துவது பிடிக்காததால் ஸ்ருதி விலகிக் கொண்டதாக கூறினார்.

சித்தார்த் ஏற்கெனவே திருமணமாகி, மனைவியை விவாகரத்து செய்தவர் என்று தெரியவந்தது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum