தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாடி வாடி CUTE பொண்டாட்டி : சிம்பு

Go down

வாடி வாடி CUTE பொண்டாட்டி : சிம்பு Empty வாடி வாடி CUTE பொண்டாட்டி : சிம்பு

Post  ishwarya Thu Apr 11, 2013 4:50 pm

சிம்பு, ரிச்சா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ‘ஒஸ்தி’. தரணி இயக்க, தமன் இசையமைத்து இருக்கிறார். பாலாஜி ரியல் மீடியா தயாரித்து வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று மாலை நடைபெற இருக்கிறது. ஆனால் இன்று காலை முதலே ஒஸ்தி படத்தின் இசை சி.டிகள் அமோகமாக நடைபெற்று வருகின்றன.

எப்போதுமே சிம்பு எழுதி, பாடிய பாடல்கள் இளைஞர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். ‘ஒஸ்தி’ படத்திலும் சிம்பு எழுதி பாடியுள்ள ‘பொண்டாட்டி நீ தானே என் ஸ்வீட்டி’ என்ற பாடலுக்கு இளைஞர்களிடையே வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்பாடலில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் இங்கே :

ஏ…ஏ… வாடி வாடி CUTE பொண்டாட்டி…
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி…
அடி.. அடி.. வாடி வாடி என் HOT பொண்டாட்டி…
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி…

பொண்டாட்டி அடி நீதானே என் ஸ்வீட்டி
I LOVE U TILL YOU ARE A பாட்டி..
தேவையில்லை வைப்பாட்டி..
நல்ல கணவனா நான் இருப்பேன்..
ஒரு உத்தமனா நடப்பேன்..
உன் தொல்லை எல்லாம் பொறுப்பேன்..
உன் கஷ்டத்த நான் குறைப்பேன்…
உன் கண் கலங்க விட மாட்டேன்…

காபி கொடுத்து காலையில நானே உன்னை எழுப்பி விடுவேன்..
சமைக்க தெரியலனா நானே சமையல் செஞ்சு உனக்கு ஊட்டி விடுவேன்..
உன்னை நான் என்னைக்குமே சந்தேகப்பட மாட்டேன்…
என்னை நீ சந்தேகப்பட மாதிரி நடக்க மாட்டேன்…
உன் உயிரா நான் இருப்பேன்.. என் உயிரா உன்னை நினைப்பேன்…
என் நெஞ்சில உன்னை சுமப்பேன்…
உன்னை DAILY நான் ரசிப்பேன்..
உன் நிழல போல நான் இருப்பேன்…

உனக்கு முன்னாடி சத்தியமா என் உசுரு என்னை விடாது…
ஏன்னா நான் போயிட்டா உன்னை யாரும் விதவையா பாக்க கூடாது…
என்னை விட்டா உன்ன எவண்டி பாத்துப்பான்…
நல்ல பாத்துப்பேன் சொல்லி பொய்யா நடிப்பான்…
ஒரு தகப்பன் போல இருப்பேன்.. ஒரு தாய போலவும் இருப்பேன்…
உன் நண்பன் போல நடப்பேன்.. அந்த கடவுள் போல காப்பேன்…
உன் குழந்தையாவும் நான் பொறப்பேன்..

ஏ…ஏ… வாடி வாடி CUTE பொண்டாட்டி…
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி…
அடி.. அடி.. வாடி வாடி என் HOT பொண்டாட்டி…
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி…

I LOVE YOU DI MY பொண்டாட்டி….

இப்பாடலே இளைஞர்கள் மத்தியில் படத்தின் இசை CDயை வாங்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

சிம்பு எழுதி பாடிய ‘லூஸுப் பெண்ணே’, ‘எவண்டி ஒன்ன பெத்தான்’ போன்ற பாடல்களின் வரவேற்பு வரிசையில் இந்த பாடல் தான் முதன்மையாக வரப் போகிறது என்று சிம்பு ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum