அற்புத ரெய்கி
Page 1 of 1
அற்புத ரெய்கி
விலைரூ.70
ஆசிரியர் : அமுதவன்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604
ரெய்கி உண்மையிலேயே அற்புதமான சிகிச்சைமுறை தானா? பிரபஞ்ச சக்தி, சக்கரங்கள் போன்றவை உடலுக்குள் எப்படி செயல்படுகின்றன?மற்ற மருத்துவ முறைகளுக்கும் ரெய்கிக்கும் என்ன வித்தியாசம்? அறுவை சிகிச்சையால் மட்டுமே தீர்க்கக்-கூடிய நோய்களையும் குணப்படுத்த முடி-யும் என்று ரெய்கி சொல்வது சாத்தியமா? மன அழுத்தம், நரம்பு தளர்ச்சி, ஆஸ்துமா மற்றும் வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்க முடியுமா? ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலை-வில் இருப்பவர்களுக்கு ரெய்கியின் தொலைதூர சிகிச்சை பலன் தருமா? - தனக்கு ஏற்பட்ட சொந்த அனுபவங்-களோடு ரெய்கி குறித்த இன்னும் பல அரிய தகவல்- களைச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். நூலாசிரியர் அமுதவன், கடந்த ஏழு ஆண்டு- களுக்கும் மேலாக ரெய்கி சிகிச்சை அளித்து வருகிறார். முன்னணி தமிழ் வார இதழ்களில் கட்டுரைகள், சிறுகதைகள் தொடர்கதைகள் எழுதி வருகிறார்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum