மேஜிக் கே. லால் மந்திரப் புன்னகை
Page 1 of 1
மேஜிக் கே. லால் மந்திரப் புன்னகை
விலைரூ.60
ஆசிரியர் : எஸ். சந்திரமெளலி
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.ரூ. 60
"கே. லால்.' இந்தப் பெயரையேகூட ஒரு மந்திரத்தைப் போலத்தான் உச்சரிப்பார்கள் ரசிகர்கள். அத்தனை வசீகரம் அந்தப் பெயரில் இருந்தது. அதற்கு என்ன காரணம்? ஒரு மேடையில் யானையை ஏற்றுவதே கடினமான காரியம். லால், யானையை ஏற்றி, அதைக்காணாமலும் போக வைத்துவிடுவார். ஒரு காலத்தில், மேஜிக்கில் எதுவெல்லாம் சாத்திய மில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தார்களோ, அதையெல்லாம் சாத்தியமாக்கியவர் லால். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியிலிருந்து இடி அமீன் வரைக்கும் அவருக்கு நிறைய ரசிகர்கள். லாலை "கடவுள்' என்றவர்களும் உண்டு. "சூனியக்காரன்' என்றவர்களும் உண்டு. ஒரு நூலிழை வித்தியாசத்தில், கொலைக்குற்றத்துக்கு ஆளாகாமல் தப்பித்தவர் லால். அந்த சம்பவம் நடந்ததும் அவருடைய மேஜிக் நிகழ்ச்சியில்தான். திரைக்குப் பின்னால் நடந்த லாலின் விறுவிறுப் பான நிஜ மேஜிக் அவரது வாழ்க்கை.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum