தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தீப ஆராதனை ஏன்?

Go down

தீப ஆராதனை ஏன்? Empty தீப ஆராதனை ஏன்?

Post  gandhimathi Sun Jan 20, 2013 1:58 pm




கோவில்களுக்குச் சென்றால் கற்பூர தீப ஆராதனையும், நெய்விளக்கு தீப ஆராதனையும் செய்யப்படுவதைப் பார்க்கலாம். இது ஏன் தெரியுமா? கற்பூரமும் நெய்விளக்கும் கடைசிவரை எரிந்து போகும்.

எதுவுமே மிஞ்சாது. மனிதன் இறந்தபிறகும் இதே நிலைமைதான். எஞ்சும் சாம்பல் கூட தண்ணீரில் கரைக்கப்பட்டு விடுகிறது. இந்த தத்துவத்தை உணர்த்தவே கோவில்களில் தீப ஆராதனை காட்டுகிறார்கள்.

நம்மை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்கிற மறைமுக உண்மையும் இதன் மூலம் நமக்கு எடுத்துக் கூறப்படுகிறது.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum