முகம் பொலிவு பெற
Page 1 of 1
முகம் பொலிவு பெற
தேவையான பொருள்கள்:
விளாம் பழம்.
பசும்பால்.
செய்முறை:
2 தேக்கரண்டி விளாம் பழத்தின் சதையை எடுத்து இதனுடன் பசும்பால் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும். முகத்தில் இழந்த பொலிவு மீண்டும் கிடைத்து முகம் இளமையாக தோற்றமளிக்கும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum