முகம் பளபளப்பாக
Page 1 of 1
முகம் பளபளப்பாக
தேவையான பொருட்கள்:
ஆரஞ்சுப் பழச்சாறு.
பயித்தம் மாவு அல்லது சீயக்காய்
செய்முறை:
ஆரஞ்சுப் பழச்சாறு சிறிதளவு எடுத்து ஒரு பஞ்சியில் அந்த சாற்றைத் தொட்டு இலேசாக தடவவேண்டும். 20 நிமிடங்கள் கழித்து பயித்தம் மாவு அல்லது சீயக்காயை முகத்தில் பூசி தண்ணீரால் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum