விளக்கேற்றும் எண்ணெய் வகைகள்
Page 1 of 1
விளக்கேற்றும் எண்ணெய் வகைகள்
1. பசு நெய்- மோட்சம் கிடைக்கும். பாவங்கள் தீரும். மகாலட்சுமி அருள் கிடைக்கும்.
2. விளக்கெண்ணை - குடும்ப சுகம் சகல சவுபாக்கியமும் கிடைக்கும்.
3. இலுப்பை எண்ணெய்- குல தெய்வ அருள் கிடைக்கும். முன்னோர் சாபங்கள், முற்பிறவிப் பாவங்கள் நீங்கும்.
4. நல்லெண்ணெய்- கடன்கள் தீரும். நோய்கள் நீங்கும்.
5. தேங்காய் எண்ணெய் - திருமணத்தடை நீங்கும்.
6. முக்கூட்டு எண்ணெய்- பசு நெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய் மூன்று சமஅளவில் கலந்தது முக்கூட்டெண்ணையாகும். இதில் தீபம் ஏற்றுவதால் தேவஆகர்ஸ்ணம் குடும்பத்தில் அமைதி உண்டாகும். செல்வம் சேரும்.
7. ஐந்தெண்ணெய் தயாரிக்கும் போது வேப்ப எண்ணெயை சேர்க்கக் கூடாது. பசு நெய்யுடன் நல்லெண்ணை கலப்பதும் தவறானது. எந்த காரணத்தைக் கொண்டும் கடலை எண்ணெய், சன் ஆயில் கொண்டு தீபம் ஏற்றக் கூடாது. இதனால் தெய்வ சாபம், தரித்திரம் உண்டாகும் என்கிறார் விஜய் சுவாமிஜி.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» எண்ணெய் வகைகள்
» எலுமிச்சை விளக்கேற்றும் முறை
» விளக்கேற்றும் நேரம்
» விளக்கேற்றும் பலன்கள்
» விளக்கேற்றும் பலன்கள்
» எலுமிச்சை விளக்கேற்றும் முறை
» விளக்கேற்றும் நேரம்
» விளக்கேற்றும் பலன்கள்
» விளக்கேற்றும் பலன்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum