இலங்கையில் தமிழ் படங்களை திரையிடுவதா இல்லையா – முடிவெடுக்க ஒன்று திரளும் தயாரிப்பாளர் சங்கம்
Page 1 of 1

முதலும் கடைசியுமாக ஒரு முடிவை எடுக்க இருக்கிறது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், அது என்னவென்றால் இலங்கையில் தமிழ் படங்களை திரையிடுவதா இல்லையா என்று தான்.
தீபாவளி பண்டிகையின் போது வெளியான சூர்யாவின் ஏழாம் அறிவு திரைபடத்தை இலங்கையில் வெளியிட அந்நாட்டு அரசு சில காட்சிகளையும் வசனங்களையும் நீக்க சொன்னது, வேறு வழி இல்லாமல் அதை செய்தார் தயாரிப்பாளர் உதயநிதி.
இதை கேட்டு கொதித்தெழுந்த திரு. சசிகுமார், அவர்கள் யார் நம்மை தடுப்பதற்கு, நாம் ஏன் நம் படங்களை திரையிட வேண்டும் என்றும் அவர் தயாரித்து நடிக்கும் போராளி படத்திற்கான எப். எம். எஸ். உரிமையை தரபோவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் தரப்பில் என்ன சொன்னார்கள் என்று பார்ப்போம், இயக்குனர் வெற்றிமாறன் – சசிகுமாரின் முடிவு வரவேற்க்கத்தக்கது என்றும் நான் இதை முடிவெடுக்கும் பட்சத்தில் கண்டிப்பாக தடை செய்வேன் என்றார்.
தயாரிப்பாளர் உதயநிதி அவர்கள் கூறுகையில், சசிகுமாரின் இந்த முடிவிற்கு தலை வணங்குகிறேன், மேலும் சங்க நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து இதை முடிவெடுத்தால் அதற்க்கு கட்டுப்படுவோம் என்றார்.
சங்க நிர்வாகிகளில் ஒருவரான கலைபுலி எஸ். தாணு கூறுகையில், இது ஒரு கூட்டு நடவடிக்கை என்றும் எதிர்காலத்தை மனதில் வைத்துக்கொண்டு தான் எந்த முடிவையும் எடுக்க நேரிடும் என்று பதிலளித்தார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 7 ஆம் அறிவு பட சர்ச்சை வசனம் நீக்கம் இலங்கையில் தமிழ் படங்களை திரையிடக் கூடாது இந்து மக்கள் கட்சி வற்புறுத்தல்
» சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா!
» பெப்சி-தயாரிப்பாளர் பிரச்சினை: நடுநிலையில் நடிகர் சங்கம்
» இலவசமாக படம் காட்ட ரெடி! போராட்டகாரர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு!!
» நிகிதாவிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய கன்னட தயாரிப்பாளர் சங்கம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum