ஹாஸாரே?… நோ கமெண்ட்ஸ்’!! – விஜய் உஷார் பதில்
Page 1 of 1

ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் வேண்டும் என்ற பெயரில் அன்னா ஹஸாரே டெல்லியில் நடத்திய உண்ணாவிரத நாடகத்தில், கடைசி நாளன்று தன் பங்குக்கு ஒரு காட்சியை நடிகர் விஜய் அரங்கேற்றியது நினைவிருக்கலாம்.
ஹஸாரேவின் உண்ணாவிரதத்தின் கடைசி நாளில் சென்னையிலிருந்து விமானத்தில் டெல்லிக்குப் போய், ஹஸாரேவுக்கு வாழ்த்து தெரிவித்து, பத்திரிகை – சேனல்களுக்கு பேட்டியெல்லாம் கொடுத்தார் விஜய்.
சமீபத்தில் வேலாயுதம் வெற்றி குறித்த பிரஸ்மீட்டில் விஜய்யிடம் அன்னா ஹஸாரே போராட்டம் பற்றி கருத்து கேட்கப்பட்டது.
எல்லோரும் ஆவலுடன், விஜய் ஏதாவது சொல்வார் என்று எதிர்ப்பார்க்க, இவரோ நோ கமெண்ட்ஸ் என்றார் எச்சரிக்கையுடன்!
‘முன்பு டெல்லி சென்றபோது, ஹஸாரேவின் இமேஜ் இப்படி தாறு மாறாக டேமேஜ் ஆகிவிடும், அதுவும் இத்தனை சீக்கிரம் நடக்கும் என விஜய் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. சராசரி அரசியல்வாதி ஹஸாரே என்று பலரும் கூறிவரும் இந்த சூழலில் ஹஸாரே பற்றி கருத்து சொல்வதே தேவையற்ற, சர்ச்சைக்குரிய விஷயம் என்று விஜய் நினைத்துவிட்டதாலேயே கருத்து சொல்ல மறுத்துவிட்டார்’ என்று பேசிக்கொண்டனர் சில பத்திரிகையாளர்கள்!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அஜீத்துடன் போட்டியா? – விஜய் பதில்
» அமலாபாலுடன் என்ன உறவு...? விஜய் பதில்
» வேலாயுதத்தில் சிக்ஸ் பேக்கா ? : விஜய் பதில்
» பெண்களே உஷார்
» உஷார் உள்ளே பார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum