சம்பளத்தில் தாராளம்….சத்யராஜின் ஈழப்பற்று
Page 1 of 1

சட்டப்படி குற்றம் படத்தில் சீமானும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் தொடர்பான விழா ஒன்றில் சீமான் பற்றி பேசிய அப்படத்தின் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், சீமான் சம்பளம் வாங்காமல் இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்று பெருமைப்பட்டுக் கொண்டார். அதே மேடையில் அமர்ந்திருந்த சத்யராஜுக்கு இது சிறு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். ஏனென்றால், தனக்கு பேசிய சம்பளத்தை கறாராக வாங்கிக் கொண்டார் அவர்.
பெரியார் படத்தை தவிர பிற படங்களில் நடிக்கும் போது சம்பள விஷயத்தில் மிகவும் கறாராக நடந்து கொள்வது அவரது வழக்கம். சமீபத்தில் வெளிவந்த வெங்காயம் என்றொரு படத்தில் கூட, தனக்கான சம்பளத்தை முழுசாக வாங்கிக் கொண்டுதான் டப்பிங் பேசவே வந்தார் அவர். இத்தனைக்கும் படத்தில் அவருக்கு ஒரு பாட்டும் நாலைந்து வசனங்களும்தான்.
அப்படிப்பட்ட சத்யராஜ், சமீபத்தில் ஒரு படத்திற்கு வர வேண்டிய சம்பள பாக்கியை இதுவரை கேட்காமல் இருக்கிறார் என்பது ஆச்சர்யம்தானே? அது மட்டுமல்ல, படத்திற்கு டப்பிங்கும் பேசி முடித்துவிட்டதுதான் இன்னும் வியப்பு.
ஈழம் தொடர்பாக பல காலமாகவே தனது கருத்துக்களை மிக அழுத்தமாக பதிவு செய்து வரும் புகழேந்தி தங்கராஜ் என்பவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் உச்சிதனை முகர்ந்தால் படத்திற்காகதான் இப்படி ஒரு பொறுமை காட்டியிருக்கிறார் புரட்சித்தமிழன். இந்த படமும் ஈழ பிரச்சனை ஒன்றை மையமாக கொண்ட படம்தான். இந்த காரணத்தால்தான் சத்யராஜ் இவ்வளவு தாராளமாக நடந்து கொண்டாராம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகையானார் சத்யராஜின் மகள் திவ்யா!
» சிம்புவுக்கு நோ சூர்யாவுக்கு யெஸ்… – அமலாவின் தாராளம்
» அனுஷ்காவின் தாராளம்
» ஆண்ட்ரியா..மகா தாராளம்
» பிகினிதானே’.. ஷம்முவின் தாராளம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum