மலையாளத்துல நடிக்கிறேனே தெரியாதா? – சந்தியா
Page 1 of 1
மலையாளத்துல நடிக்கிறேனே தெரியாதா? – சந்தியா
சமீபகாலமாக சந்தியாவின் மேல் தமிழ்சினிமாவின் நிழல்படாமலேயே இருக்கிறது. எங்கதான் போனார் சந்தியா என்று எட்டிப் பார்த்தால் அதற்கு அம்மணி சொல்லும் பதில்தான் நம்மை அம்மாடியோவ் சொல்ல வைக்கிறது. பின்ன என்ன, ‘என்ன சந்தியா ஆளையோ காணோமே’ என்று கேட்டால், ‘தமிழ் பட இயக்குநர்கள் நிறைய பேரு என்கிட்ட வந்து கதை சொன்னாங்க. அந்த கதைகளில் எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை.
மனசுக்கு பிடிச்சிருந்தாதானே நடிக்க முடியும். எனக்கு பிடித்தமாதிரியான கதையை யாராவது சொன்னால் உடனே கால்ஷீட் கொடுத்துவிடுவேன்’ என்கிறார். மலையாளத்தில் தன் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தவர் அங்கு படங்களில் நடிப்பதாக சொல்கிறார்.
நெசமாலுமாங்க…

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காதல் தோல்வி? – சந்தியா பதில்
» சந்தானத்துக்கு ஜோடியான சந்தியா
» சந்தியா, சந்தானம்... ஒரு வியாக்யானம்
» சந்தானத்துடன் இணை சேரும் சந்தியா
» காதல் சந்தியா மீண்டு(ம்) வருகிறார்!
» சந்தானத்துக்கு ஜோடியான சந்தியா
» சந்தியா, சந்தானம்... ஒரு வியாக்யானம்
» சந்தானத்துடன் இணை சேரும் சந்தியா
» காதல் சந்தியா மீண்டு(ம்) வருகிறார்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum