அம்மாவை போல நானும்…நடிகை கார்த்திகா சந்தோஷம்
Page 1 of 1
அம்மாவை போல நானும்…நடிகை கார்த்திகா சந்தோஷம்
அறிமுகமான முதல் படம் அந்த வருடத்தின் சூப்பர் டூப்பர் ஹிட். ஆனால் வாய்ப்பும் வரவில்லை, வதனத்திலும் மலர்ச்சியில்லை கார்த்திகாவுக்கு. நான் சிம்புவுடன் நடிக்க தயார். அஜீத்துடன் நடிக்க தயார் என்று பேட்டி மேல் பேட்டி கொடுத்தாரே தவிர, அடுத்த ஸ்டெப்பை எடுத்து வைப்பதற்குள் அல்லாடி போனார் கார்த்திகா. இந்த நிலையில்தான் அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தில் நடிக்க அழைத்தார் பாரதிராஜா.
வந்த சந்தர்ப்பத்தை விடுவாரா? சட்டென்று ஒட்டிக் கொண்டார். இந்த படம் குறித்து கேட்டால், இப்படிதான் சமாளிக்கிறார் கார்த்திகா. அம்மா அடிக்கடி சொல்வாங்க, நான் பாரதிராஜாவோட அறிமுகம்னு! அப்பல்லாம் எனக்கு பொறாமையா இருக்கும். இனிமேல் நானும் சொல்லிப்பேன் நான் பாரதிராஜாவோட தயாரிப்புன்னு!
ராதாவை அறிமுகப்படுத்தும் போது கூட, இப்படி ஒருத்தி பிறப்பா, அவளை வச்சு நான் படம் எடுப்பேன்னு நினைச்சு பார்க்கலே என்கிறார் பாரதிராஜாவும்.
அம்மாவுக்கு முதல் மரியாதை. மகளுக்கு அன்னக்கொடி! கேட்கவே நல்லாதான் இருக்கு.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குழந்தைகள் அம்மாவை கண்டது அழுகையை நிறுத்துவது ஏன்?குழந்தைகள் தாயிடம் அதிக பாசம் காட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். சில குழந்தைகள் அழுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அம்மாவை பார்த்தாலே உடனே அழுகையை நிறுத்திவிடும். பிறந்து சில மாதங்களில் ஆட்களை
» மோனிகாவின் சந்தோஷம்
» குழந்தை அம்மாவை தேடுவது ஏன்?
» ஆதிராவின் அம்மாவை நான்தான் ஏன் காதலித்தேனோ?
» ஏழாம் அறிவு – சூர்யா சந்தோஷம்
» மோனிகாவின் சந்தோஷம்
» குழந்தை அம்மாவை தேடுவது ஏன்?
» ஆதிராவின் அம்மாவை நான்தான் ஏன் காதலித்தேனோ?
» ஏழாம் அறிவு – சூர்யா சந்தோஷம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum