குரு பெயர்ச்சி பரிகாரத்திற்கு ஏற்ற `செந்தூர்'
Page 1 of 1
குரு பெயர்ச்சி பரிகாரத்திற்கு ஏற்ற `செந்தூர்'
திருச்செந்தூரில் முருகப்பெருமான் ஞானகுருவாக அருளுகிறார். அசுரர்களை அழிக்கும் முன்பு, குரு பகவான் முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை இத்தலத்தில் கூறினார். அதன் காரணமாக இத்தலம், குரு தலமாக கருதப்படுகிறது.
இக்கோவில் பிரகாரத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள், அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் 4 வேதங்களும், கிளிகள் வடிவில் இருக்கிறது.
அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக அருளுவதால் இவரை, `ஞானஸ்கந்த மூர்த்தி' என்று அழைக்கிறார்கள். வழக்கமாக கைகளில் அக்னி, உடுக்கையுடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, இங்கு மான், மழுவுடன் காட்சி தருகிறார்.
குரு பெயர்ச்சி அன்று இவரையும், செந்தூர் முருகனையும் வணங்கினால், குருவினால் உண்டாகும் தீய பலன்கள் குறையும் என்பது நம்பிக்கை.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» குரு பெயர்ச்சி பரிகாரத்திற்கு ஏற்ற `செந்தூர்'
» உங்களுக்கு குரு பெயர்ச்சி படு மோசமா? எளிய பரிகாரம் இதோ!
» சனிப் பெயர்ச்சி பலன்கள் - கடகம்
» குருகுரு குரு குரு குரு
» சனிப் பெயர்ச்சி பலன்கள் - மேஷம்
» உங்களுக்கு குரு பெயர்ச்சி படு மோசமா? எளிய பரிகாரம் இதோ!
» சனிப் பெயர்ச்சி பலன்கள் - கடகம்
» குருகுரு குரு குரு குரு
» சனிப் பெயர்ச்சி பலன்கள் - மேஷம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum