பாடைக் காவடி
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
பாடைக் காவடி
திருவாரூர் மாவட்டத்தில் வலங்கைமான் வரதராஜப்பேட்டை மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு அம்மனுக்கு காவடிகள் நேர்த்திக் கடன் செலுத்தப்படுகிறது. கோவில்களில் காவடி எடுப்பது என்பது வழக்கத்தில் உள்ள விஷயம் தானே என்கிறீர்களா?. பால் காவடி, பன்னீர் காவடி போல இந்த கோவிலில் பாடைக் காவடி எடுக்கப்படுகிறது.
இது புதுமையான விஷயம் தானே! உயிருக்கு போராடும் ஒருவர், உயிர் பிழைத்தால் பாடைக் காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் உயிர் பிழைப்பார்கள் என்பது இந்த கோவிலில் ஐதீகமாக உள்ளது. இங்கு நடைபெறும் பங்குனி திருவிழாவின் போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடைக் காவடிகள் வரும். இறந்தவர்களை எப்படி பாடை கட்டி சங்கு ஊதி எடுத்து செல்வார்களோ அதே போல் செய்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
» பாடைக் காவடி
» முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
» முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
» முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
» பாடைக் காவடி
» முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
» முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
» முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum