தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிம்புக்கு ஜோடி ஆ‌ண்ட்‌ரியா

Go down

சிம்புக்கு ஜோடி ஆ‌ண்ட்‌ரியா Empty சிம்புக்கு ஜோடி ஆ‌ண்ட்‌ரியா

Post  ishwarya Tue Apr 09, 2013 5:50 pm

தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன், அடுத்து சிம்பு வைத்து ‘வடசென்னை’ என்ற படத்தை இயக்குகிறார். இயக்குனர் வெற்றிமாறன் ‘ஆடுகளம்’ ஹிட்டுக்குப் பிறகு இயக்கும் படம் என்பதால், இப்போதிருந்தே ‘வடசென்னை’ படத்திற்கு எதிர்பார்ப்பு அதிமாகியுள்ளது. படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் ரானா நடிக்கிறார்.

இதற்கிடையில் சிம்புக்கு ஜோடியாக ஆ‌ண்ட்‌ரியா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது உலக நாயகன் கமலின் விஸ்வரூபம் படத்தில் நடித்து வரும் ஆ‌ண்ட்‌ரியா, வடசென்னை படத்திற்காக கால்ஷீட்டை ஒதுக்கியுள்ளதாக தெரிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum