தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டிச.2 முதல் திரைக்கு வருகின்றது வித்யாபாலனின் கவர்ச்சி விருந்தான ‘The Dirty Picture’

Go down

டிச.2 முதல் திரைக்கு வருகின்றது வித்யாபாலனின் கவர்ச்சி விருந்தான ‘The Dirty Picture’ Empty டிச.2 முதல் திரைக்கு வருகின்றது வித்யாபாலனின் கவர்ச்சி விருந்தான ‘The Dirty Picture’

Post  ishwarya Tue Apr 09, 2013 5:45 pm

நடிகை வித்யாபாலன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் டிச.2ம் முதல் ரிலீசாக இருக்கிறது. மறைந்த தென்னிந்திய கவர்ச்சி குயின் சில்க் ஸ்மிதாவின், வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கி இருக்கும் படம் தி டர்ட்டி பிக்சர்ஸ். ஏக்தா கபூர் தயாரிப்பில், மிலன் லூதிரா இயக்கத்தில், நஸ்ரூதின் ஷா, இம்ரான் ஹாஸ்மி, துஷா கபூர் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் குயின் வித்யாபாலன் நடித்துள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு படு கவர்ச்சியாக நடித்துள்ளார் வித்யாபாலன்.

படம் வெளிவருவதற்கு முன்பே இப்படத்தின் ஸ்டில்கள் ரசிகர்களை சூடேற்றியது. எப்போது ரிலீசாகும் என்று மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படம் டிசம்பர் 2 முதல் உலகெங்கும் ரிலீசாக இருக்கிறது. தமிழ், இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் இப்படம் வெளிவர இருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum