மஞ்சள் காமாலை குறைய
Page 1 of 1
மஞ்சள் காமாலை குறைய
சங்கன் வேர்பட்டை, கீழாநெல்லி, அதிமதுரம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு நன்றாக மைபோல அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் காயவைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மாத்திரையை காலை, மாலை என பசுவின் பாலில் ஒரு மாத்திரை வீதம் கலந்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய் குறையும்.
கீழாநெல்லி
கீழாநெல்லி
அதிமதுரம்
அதிமதுரம்
எலுமிச்சம் பழச்சாறு
எலுமிச்சம் பழச்சாறு
அறிகுறிகள்:
உடல், கண்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல்.
காய்ச்சல்.
மந்தமாக காணப்படுதல்.
உடல் சோர்வு.
வாந்தி.
வயிற்றுப் போக்கு.
சிறுநீர் ஆரஞ்சு நிறமாக காணப்படும்.
தேவையான பொருட்கள்:
சங்கன் வேர்பட்டை
கீழாநெல்லி.
அதிமதுரம்.
எலுமிச்சம் பழச்சாறு.
பசும் பால்.
செய்முறை:
சங்கன் வேர்பட்டை, கீழாநெல்லி, அதிமதுரம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு நன்றாக மைபோல அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் காயவைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மாத்திரையை காலை, மாலை என பசுவின் பாலில் ஒரு மாத்திரை வீதம் கலந்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய் குறையும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
![-](https://2img.net/i/empty.gif)
» மஞ்சள் காமாலை குறைய
» மஞ்சள் காமாலை குறைய
» மஞ்சள் காமாலை குறைய
» மஞ்சள் காமாலை குறைய
» மஞ்சள் காமாலை குறைய
» மஞ்சள் காமாலை குறைய
» மஞ்சள் காமாலை குறைய
» மஞ்சள் காமாலை குறைய
» மஞ்சள் காமாலை குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum