கோவா படவிழாவில் மாதவன், பார்த்திபனுக்கு ஏற்பட்ட பிரச்சனை!
Page 1 of 1

கோவா திரைப்பட விழாவில், அம்மாநில முதல்வர் நடத்திய பாராட்டு விழாவில், 3 இடியட்ஸ் படத்தில் மூன்று நண்பர்களில் ஒருவராக சதுர் ராமலிங்கம் எனும் கதாபாத்திரத்தில் நடித்த ஓமி வைத்யா பங்கேற்றார். இதே விழாவில் படத்தில் மற்றொரு நாயகனாக பர்ஹான் குரேஷி எனும் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மாதவனும் பங்கேற்பதற்காக வந்தார். அப்போது கேட்டில் பாதுகாப்புக்கு நின்றிருந்த செக்யூரிட்டி மாதவனை தடுத்து நிறுத்தினார்.
நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது, நீங்கள் வருவது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்று கூறிவிட்டார். மாதவன் எவ்வளவு சொல்லியும் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. பின்னர் ஒருவழியாக விழா கமிட்டியாளர்களுக்கு தகவல் கொடுத்து, அவர்கள் வந்து மாதவனை அழைத்து சென்றனர்.
இதேபோல், மலையாளத்தில் மேல்விலாசம் படத்தில் நடித்துள்ள பார்த்திபனும், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்க வந்தார். அவருக்கும் மாதவனுக்கு ஏற்பட்ட கதி தான். திரைப்பட விழா வளாகத்தின் கேட்டிலேயே நிறுத்திவிட்டார். பார்த்திபன் இன்னும் வரவில்லையே என்று காத்திருந்த படக்குழுவினர், பின்னர் விஷயம் அறிந்து பார்த்திபனை உள்ளே அழைத்து வந்தனர். விழாவில் பங்கேற்ற ஒவ்வொருத்தருக்கும் தனியாக ஐ.டி., கார்டு கொடுத்துள்ளனர்.
ஆனால் பார்த்திபனுக்கு முன்னாடியே ஐ.டி., கார்டு வழங்காததுதான் இந்த குழப்பத்திற்கு காரணம். அதுமட்டுமல்ல மேல்விலாசம் படம் திரையிடப்பட்டு, இரவு காட்சி முடிந்தபிறகு, பார்த்திபன் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு செல்ல ஒரு கார் கூட ஏற்பாடு செய்யவில்லை விழாக்குழுவினர். தானே ஒரு காரை ஏற்பாடு செய்து சென்றிருக்கிறார் பார்த்திபன்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கேன்ஸ் படவிழாவில் குழந்தையுடன் ஐஸ்வர்யாரா
» கேன்ஸ் படவிழாவில் ‘விஸ்வரூபம்’: கமல் விருப்பம்
» பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் படவிழாவில் ரஜினிகாந்த் பங்கேற்பு
» படவிழாவில் அமலாபாலை கையை பிடித்து இழுத்து ரசிகர்கள் ரகளை
» டைரக்டர் பாரதிராஜாவுக்கு இளையராஜா கண்டனம்: படவிழாவில் என்னை அவமதித்து பேசுவதா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum