வயிற்றுக் கடுப்பு குறைய
Page 1 of 1
வயிற்றுக் கடுப்பு குறைய
மாதுளம் பிஞ்சு, கீழாநெல்லி வேர், கொத்தமல்லி, சீரகம், சுக்கு ஆகியவற்றை துளசிச் சாறு அல்லது சுடு தண்ணீர் விட்டு அரைத்து காலை, மாலை கழற்சிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கடுப்பு குறையும்.
கீழாநெல்லி
கீழாநெல்லி
மாதுளம் பிஞ்சு
மாதுளம் பிஞ்சு
கொத்தமல்லி
கொத்தமல்லி
அறிகுறிகள்:
வயிற்றுக்கடுப்பு.
அடிக்கடி வயிற்றுப் போக்கு.
வயிற்றுவலி.
தேவையான பொருட்கள்:
மாதுளம் பிஞ்சு.
கீழாநெல்லி வோ்.
கொத்தமல்லி.
சீரகம்.
சுக்கு.
துளசிச் சாறு.
செய்முறை:
மாதுளம் பிஞ்சு, கீழாநெல்லி வேர், கொத்தமல்லி, சீரகம், சுக்கு ஆகியவற்றை துளசிச் சாறு அல்லது சுடு தண்ணீர் விட்டு அரைத்து காலை, மாலை கழற்சிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கடுப்பு குறையும்.
குறிப்பு:
கார உணவு சாப்பிடக் கூடாது. தயிர், மோர் ஆகியவை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» வயிற்றுக் கடுப்பு குறைய
» வயிற்றுக் கடுப்பு குறைய
» வயிற்றுக் கடுப்பு குறைய
» கடுப்பு குறைய
» மூலக் கடுப்பு குறைய
» வயிற்றுக் கடுப்பு குறைய
» வயிற்றுக் கடுப்பு குறைய
» கடுப்பு குறைய
» மூலக் கடுப்பு குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum