“why this kolai veri” பாடல் பாடும் சுட்டிப்பையன் (வீடியோ இணைப்பு)
Page 1 of 1

Why
This கொலவெறி டி’ பாடல் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு (யூடியூப்பில்
16 மில்லியன் பார்வையாளர்கள்) உலகம் முழுவதும் சென்ஸேஷனல் ஹிட்டாகி விட்ட
போதும் இப்பாடல் இன்னமும் சிலருக்கு பிடிக்காமல் தான் இருக்கிறது. ஆங்கில
சொற்கள் கலந்திருக்கிறது என்றார்கள், உடனே ஒருவர் தமிழ் சொற்களை வைத்து
முழு பாடலையும் பாடி வீடியோவாக்கினார். அநாகரீக வார்த்தைகள்
கலந்திருக்கிறது என்றார்கள். இதோ அதற்கும் தீர்வு என பாடியிருக்கிறார்
இக்குட்டிப்பையன்.
இவர் இந்திய பிரபல பின்னணி பாடகர் சோனு நிகம் (Sonu Nigam) இன் மகன்
Nevaan Nigam. நான்கு வயதான இக்குட்டிப்பையன் தனக்கு பிடித்தவாறே சில
வரிகள் மாற்றி பாடியிருக்கிறார். ‘handla glass-u, glass la milk-u, milk-u
colour white-u; empty glass-u, mamma come-u, give me milk-u dear-u’ என
இப்பாடல் வரிகள் தொடர்கின்றன. இப்படி ஒவ்வொருவரும் ஒய் திஸ் கொலவறி பாடலை
அவரவர் இஸ்டத்துக்கு ஏற்ற வகையில் உருவாக்கி சென்றால் ஒரிஜினலான தனுஷ்
பாடிய பாடலையும் மிஞ்சிவிடும் என்கிறார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘வேட்டை’ படத்தின் ‘பப்பரப்பா’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது (வீடியோ இணைப்பு)
» WHY THIS கொலைவெறி டி ? – பாடல் உருவான விதம் (வீடியோ இணைப்பு)
» இயக்குனர்கள் ‘ஒன்ஸ் மோர்’ கேட்டு ரசித்த ‘கல்யாண சமையல் சாதம்’ படத்தின் பாடல் (வீடியோ இணைப்பு)
» படைப்பாளிகள் பார்வையில் 7ம் அறிவு (வீடியோ இணைப்பு)
» ‘உச்சிதனை முகர்ந்தால்’ படக்குழுவினருடன் சந்திப்பு (வீடியோ இணைப்பு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum