முகமூடியில் ஹீரோ மாற்றம்?
Page 1 of 1
முகமூடியில் ஹீரோ மாற்றம்?
ஜீவாவும்,
நரேனும் ஹாங் காங் மாஸ்டர்களிடம் முறையாக குங்பூ கற்று வருகிறார்கள்.
என்பதெல்லாம் மிஷ்கினின் முகமுடியில் ஒட்டடை படிந்த செய்திகள். தற்போதைய
அமளி துமளியான நிலவரப்படி, எந்த நேரத்திலும் ஜீவா இந்த படத்தில் இருந்து
தூக்கப்படலாம் என்பதுதான் அனல் பறக்கும் செய்தி. யூடிவி மோசன் பிக்ஸர்
தயாரிக்கும் இந்தப் படத்தின் தற்போதைய பட்ஜெட் 40 கோடி ரூபாய். பட்ஜெட்டில்
15% சம்பளம் ஹாலிவுட்டின் மார்ஷியல் ஆர்ட் ஸ்டண்ட் டைரக்டர்களுக்கே
கொடுக்க வேண்டிய சூழ்நிலையாம். மேலும் இந்தப்படத்தின் கிராபிக்ஸ் மற்றும்
விஷுவல் எபெக்டுகளுக்கும் ஐந்து கோடி செலவிட வேண்டிய கட்டாயம்
என்கிறார்கள்.
அப்போதுதான் ஹாலிவுட் தரத்துக்கான மார்ஷியல் ஆர்ட் படமாக இது இருக்கும்
என்கிறாராம் மிஷ்கின். 6 கொடி ரூபாய் வியாபாரத்துகே முக்கி முனக வேண்டிய
நிலையில் இருக்கும் ஜீவாவை வைத்து இத்தனை பெரிய பட்ஜெட்டில்
களமிரங்கமுடியும்மா என்று யோசித்த தயாரிப்பாளர் தரப்பு, ஜீவாவை தூக்கி
விட்டு விஷாலை போட்டுக் கொள்ளலாமா என்று யோசிக்கிறாரார்களாம். விஷாலுக்கு
ஏற்கனவே முகமுடி கதை தெரியும் என்பதால் சம்பளத்தில் அவரும் 25% தள்ளுபடி
தரத்தயார் என்று சொன்னதால்.. தற்போது முகமுடி ஹீரோ யார் என்பதில் குழப்பம்
நீடிக்கிறது என்கிறார்கள். இத்தனை குழப்பத்துக்கு நடுவிலும் இந்தமாத
இறுதியில் படப்பிடிப்பை தொடங்க தயாராகி விட்டார்கள்.
இதற்கிடையில் தனக்கு வந்த மலையாள ஹீரோ வாய்ப்புகளைக் கூட மறுத்து விட்டு
முகமுடிக்காக சிக்ஸ் பேக் செய்து வருகிறார் நரேன். ஜீவாவுக்கு இணையான
எதிர்மறை கதாபாத்திரம் என்றாலும் மொத்த பெயரையும் நரேன் தட்டிக் கொண்டு
போகிற மாதிரி ஸ்கிரிப்ட் அமைக்கப் பட்டிருகிறதாம். இன்னோரு பக்கம்,
முகமுடியின் புதிய விருந்தாளி ஆகியிருகிறார் நாசர்.
அண்டர்கிரவுண்டில் நடக்கும் மரண கேம்ப்ளிங் மார்ஷியல் ஆர்ட் போட்டிகளை
மோப்பம் பிடிக்கும் அதிரடி க்யூ பிராஞ் அதிகாரி என்கிறார்கள். முகமுடி
என்று தலைப்பு வைத்ததாலோ என்னவோ ஏக புகைமூட்டமாக, இருகிறது மிஷ்கின்
அலுவலகம்!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முகமூடியில் நரேனை வில்லனாக்கும் மிஷ்கின்
» முகமூடியில் பூஜா ஹெக்டே… முதல் படத்திலேயே ரூ 18 லட்சம் சம்பளம்
» மாற்றம் ஒன்றே மாறாதது
» மண் மாற்றம் செடிகளை புத்துணர்ச்சியாக்கும் ....
» தலைப்பு மாற்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum